நாங்க தான் வெனம் – ஒட்டுண்ணிகளின் கதை…

நாங்க தான் வெனம் – ஒட்டுண்ணிகளின் கதை…

சமீபத்தில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் வெனம் (Venom). கதாநாயகனை ஏலியன் ஒட்டுண்ணி (Parasite) தாக்கிவிடும். இந்த ஒட்டுண்ணியால் தன்னிச்சையாக செயல்பட முடியாது. அதன் இயக்கத்துக்கு ஒரு ஓம்புயிர் (Host) தேவை. அதனால், அந்த ஏலியன் ஒட்டுண்ணியானது கதாநாயகனான ஓம்புயிரிடம் ஒரு...