by Vetrivel C | Oct 5, 2024 | Uncategorized, வாசகர் கடிதம்
அன்புள்ள தம்பி வெற்றிவேல் அவர்களுக்கு, உங்களது வானவல்லி வரலாற்றுப் புதினத்தை முழுவதும் படித்தேன். கரிகாலரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் இந்தப் புதினம் ஆரம்பம் முதல் இறுதி வரை அழகாகவும் தொய்வில்லாமலும், விறுவிறுப்பாகவும் இருந்தது. ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு விதத்தில்...