by Vetrivel C | Sep 29, 2024 | Featured Post, கட்டுரை
அச்சம், மனிதனின் மனதுக்குள் விதைத்த விதைதான் ‘கடவுள்’. மனித குலத்தின் ஆரம்பக்கால வாழ்க்கையானது இப்போதிருப்பதைப் போன்று அலுவலகத்துக்குச் சென்றோம்… வீடு திரும்பினோம்… காதல் செய்தோம்… தூங்கினோம்… என்று அவ்வளவு எளிமையாக இருக்கவில்லை. அவன் நித்தமும்...
by Vetrivel C | Sep 29, 2024 | சிறுகதை
ஞாயிறு மாலைப் பொழுது. அப்போதுதான் மெரீனாவில் கூட்டம் சேரத் தொடங்கியிருந்தது. மணலின் கதகதப்பையும், கடலிலிருந்து வீசிய குளிர்ந்த காற்றையும் ஒரு சேர அனுபவித்தபடியே அலைகள் பாதத்தைத் தொடாதபடி சற்றுத் தள்ளி நுரை பொங்கிய கடலலைகளையே பார்த்தபடி நடந்துகொண்டிருந்தான்...
by Vetrivel C | Sep 29, 2024 | வாசகர் கடிதம்
நம் கண் முன்னாலேயே பல நாட்களாக அமைதியாக அமர்ந்திருக்கும் நம் வீட்டு பூச்செடியொன்று திடீரென ஒரு நாளில் மொட்டு விட்டு, மலர்ந்து.. மலராகி… முதல் பூ பூக்கும் தருணத்தில் மனதில் ஒரு ஆனந்தம் ஏற்படுமே , அப்படி இருந்தது . வெற்றியின் புத்தகம் அச்சிற்கு சென்ற அந்த...
by Vetrivel C | Sep 29, 2024 | Featured Post, கட்டுரை
சமீபத்தில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் வெனம் (Venom). கதாநாயகனை ஏலியன் ஒட்டுண்ணி (Parasite) தாக்கிவிடும். இந்த ஒட்டுண்ணியால் தன்னிச்சையாக செயல்பட முடியாது. அதன் இயக்கத்துக்கு ஒரு ஓம்புயிர் (Host) தேவை. அதனால், அந்த ஏலியன் ஒட்டுண்ணியானது கதாநாயகனான ஓம்புயிரிடம் ஒரு...